...::மரண அறிவித்தல்::... திருமதி சே.கமலாதேவி்

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 0000/00/00
இறப்பு : 12/02/2013

திருமதி கமலாதேவி சேனாதிராஜா
மாதகலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கமலாதேவி சேனாதிராஜா அவர்கள் 12.02.2013 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் நாகம்மா தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும், காலஞ்சென்ற சேனாதிராஜா (அதிபர், மாதகல் நுணசை மகாவித்தியாலயம்) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான தாமோதிரம்பிள்ளை, இராசலட்சுமி அவர்களின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற தர்மராஜா மற்றும் கருணைராணி(கனடா), குகநேசன்(கனடா), கணேசன்(கனடா), சிவகுமார்(கனடா), பத்மலோஜினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகுத் தாயாரும், சாந்தகுமார்(கனடா), விஜயா(விஜி, கனடா), விமலா(கனடா), விஜயறஞ்சனி(கனடா), ஜெகதீஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் மாமியாரும், கௌதமி, ஜெயந்தன், மகிஷா, மாதங்கி, பவசரன், செந்தூரன், பாலசரன், தனுஷன், வர்சான் ஆகியோரின் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 தகவல் குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 14/02/2013, 05:00 பி.ப � 09:00 பி.ப
முகவரி: Chepel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham.
  கிரியை
திகதி: வெள்ளிக்கிழமை 15/02/2013, 08:00 மு.ப � 11:00 மு.ப
முகவரி: Chepel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham.
  தகனம்
திகதி: வெள்ளிக்கிழமை 15/02/2013
முகவரி: St.Jhon�s Norway Cemetery & Crematorium, 256 Kingston Road,Toronto.

Share:

No comments:

Post a Comment