மாதகல் கிழக்கு மாதர் கிராம அபிவிருத்திச்சங்கமும் அகரம் வாசகர் வட்டமும் இணைந்நடாத்திய பொங்கல் நிகழ்வுகள்…!

2013-விழுது களப்பணியாளர் திரு.லக்சன் தலைமையில் இடம் பெற்றது… இந்நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக கிராம சேவகரும் கௌரவ விருந்தினராக யாழ் மாவட்ட விழுது அலுவலர் திரு.கபிலனும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். சிறுவர் மற்றும் பெண்கள் மீதான வன்முறைகளுக்கு பொறுப்பு கூறவேண்டிய கடப்பாடும் 100 கோடி பெண்கள் எழுக பிரச்சாரத்துக்கு ஒன்று கூடுவது தொடர்பாக திறந்த அழைப்பும் விடுக்கப்பட்டது.Share:

No comments:

Post a Comment