...::மரண அறிவித்தல்::... திருமதி.செ.விமலாதேவி

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு :18/ 11/ 1962
இறப்பு : 21/01/2013

திருமதி செல்வரெத்தினம் விமலாதேவி
 மாதகலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Ravensburg ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வரெத்தினம் விமலாதேவி அவர்கள் 21-01-2013 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான இராசலிங்கம், சிவகாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அழகரெத்தினம், பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், செல்வரெத்தினம் அவர்களின் ஆருயிர் மனைவியும், சாரங்கன், சரவண்யா ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற கனகராசா மற்றும் திலகவதி(மாதகல்), காலஞ்சென்ற விக்கினேஸ்வரன், புவனேஸ்வரி(டென்மார்க்), குணரத்தினம்(மாதகல்), காலஞ்சென்ற கடம்பேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும், பாலசுப்ரமணியம்(பன்னாலை), காலஞ்சென்ற சிவராஜா, காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி, மற்றும் செல்வராசா(பன்னாலை), காலஞ்சென்ற குணரத்தினம், காலஞ்சென்ற கதிர்காமத்தம்பி, காலஞ்சென்ற முருகையா, இராசலெட்சுமி(பன்னாலை), தவமணிதேவி(பன்னாலை) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-01-2013 திங்கட்கிழமை அன்று மு.ப 9:00 மணிதொடக்கம் பி.ப 12.00 மணிவரை hauptfriedhof , Friedhofstraße 37/1, 88212 Ravensburg,Germany என்னும் முகவரியில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

வீட்டு முகவரி:- Garten str. 75, 88212 Ravensburg, Germany. 

 தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
செல்வரெத்தினம் — ஜெர்மனி
தொலைபேசி:+497519955980
ஜெனி — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+491736246748
புவனேஸ்வரி — டென்மார்க்
தொலைபேசி:+4582432075
ராசன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+ 4915212812042

Share:

No comments:

Post a Comment