மாதகல் கிழக்கு பீனிக்ஸ் கழகம் நடாத்திய சுனாமி ஞாபகார்த்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் நிகழ்வுகள்…!

2012-இப் போட்டியில் சென் தோமஸ் யூத்தை எதிர்த்து விநாயகர் கழகம் மோதியது இதில் விநாயகர் அணியினர் 41 ஓட்டங்களால் வெற்றி பெற்று சுனாமி ஞாபகார்த்த வெற்றி கிண்ணத்தை சுவீகரித்து கொண்டனர்… இவ் நிகழ்வில் ஈழ மக்கள் ஞனநாயக கட்சியின் மானிப்பாய் பொறுப்பாளர் தோழர் ஜீவா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் அத்துடன் காந்திஜி சனசமூக நிலைய தலைவர் துரைசிங்கம் ஐயா மற்றும் காந்திஜி விளையாட்டு கழக பொறுப்பாளர் அருமைத்துரை அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்…. 


Share:

No comments:

Post a Comment