...::நினைவஞ்சலி::... செல்வி.கோ.ஜனுசா

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 06/ 07/ 1993
இறப்பு : 14/12/2012

செல்வி கோபாலசிங்கம் ஜனுசா
24 கனகபுரம் கிளிநொச்சியை பிறப்பிடமாகவும், யாதம்பை மாதகலை வதிவிடமாகவும் கொண்ட கோபாலசிங்கம் ஜனுசா அவா்கள்  14/12/2012 (வௌ்ளிக்கிழமை) அன்று காலமாகிவிட்டார்.
அன்னார் கோபாலசிங்கம் புவனேஸ்வரி ஆகியோரின் அன்புமகளும், தேனுசா, மதுராஜ், அனுராஜ், லேனுசா ஆகியோரின் சகோதரியும், கந்தசாமி(அமரா்), திலகவதி, அப்புத்துரை(அமரா்), சரஸ்வதி ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரிகைகள் (15/12/2012) அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக் கிரிகைக்காக மாதகல் போதி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினா், நண்பா்கள், அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றனர்.

Share:

No comments:

Post a Comment