...::மரண அறிவித்தல்::... திருமதி.வே.ஞானாம்பிகை

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 27 /07/ 1930 
இறப்பு : 12/12/2012

திருமதி. வேலுப்பிள்ளை ஞானாம்பிகை
யாழ். மாதகல் வடக்கைப் பிறப்பிடமாகவும், பாவற்குளம் 4ம் வட்டாரம், வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், டென்மார்க் ரியுபோக்கை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை ஞானாம்பிகை அவர்கள் 12/12/2012 புதன்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, தெய்வானை தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற வைத்திலிங்கம், சிவகாமி தம்பதியினரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும், பாலச்சந்திரன்(டென்மார்க்), சிவஞானேஸ்வரி(வவுனியா), மகேஸ்வரன்(ஜேர்மனி), குலராசசேகரன்(கிறிஸ் - லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், தனலட்சுமி(மலேசியா), ரத்தினம்(சிங்கப்பூர்), தில்லைநடராசா(வவுனியா), காசிராசா(மாதகல்), தங்கமுத்து(டென்மார்க்), விக்கினேஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், அருள்சுலோசினா(டென்மார்க்), ஆனந்தவீரசிங்கம்(வவுனியா), மலர்விழி(ஜேர்மனி), சித்திராதேவி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியும், காலஞ்சென்றவர்களான அப்புத்திரை, கந்தசாமி, கருணையானந்தர் மற்றும் யோகேஸ்வரி(நெதர்லாந்து), செல்வராணி(மாதகல்), புஷ்பகெளரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும், சிவஞ்ஞானகோபன்(லண்டன்), விஜயலட்சுமி(லண்டன்), வினோப்பிரியா(லண்டன்), கணேசவேல்(டென்மார்க்), நவதீசன்(வவுனியா), தர்சிகா(ஜேர்மனி), தணிகா(ஜேர்மனி), தேனுஷான்(லண்டன்), தேவ்ஹன்(லண்டன்), தேசாகினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும், கஜானன்(லண்டன்), கிசோரி(லண்டன்), காருண்யா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 15-12-2012 சனிக்கிழமை அன்று மு.ப 7:30 மணிமுதல் நண்பகல் 12:00 மணிவரை Kronprinsens Gade - 34 என்னும் முகவரியில் நடைபெற்று, பின்னர் பி.ப 1:00 மணியளவில் சிவன்போக் ரியுபோக் டென்மார்க் பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Share:

No comments:

Post a Comment