யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்துவரும் மழையை அடுத்து, மாதகலிலும் மழை கொட்டித் தீர்த்தது. கடந்த மூன்று நாட்களாகப் பெய்த மழையை அடுத்து மாதகல் மடத்துவாசல் பகுதியிலுள்ள வயல்வெளியில் வெள்ளம் வழிந்தோடும் காட்சி…!

2012-மாதகலில் கொட்டித் தீர்த்தது மழை...
Share:

No comments:

Post a Comment