...::கண்ணீரஞ்சலி::... தோ ம திரு க.மார்க்கண்டு

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 09/ 04 /1943
இறப்பு : 24/11/2012

திரு. கந்தையா மார்க்கண்டு 
அன்னார் அருந்தவதேவி அவா்களின் அன்புக்கணவரும் புஸ்பராணி, சாந்தினிதேவி, திருவருட்செல்வன்(Doctor), திருவருட்செல்வி, திருவருட்சோதி, தா்சனா ஆகியோரின் தகப்பனாரும் யோகநாதன், சுத்தானந்தன், ஜெயந்தன் ஆகியோரின் மாமனாரும் தனுஜா, மகிஸன், டிலக்சனா, கீர்த்தனா ஆகியோரின் பேரனுமாவார்.
அன்னாரது இறுதிக் கிரிகை 25/11/20012 அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரிகைக்கா மாதகல் போதி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

Share:

No comments:

Post a Comment