...::மரண அறிவித்தல்::... திரு க.கந்தசாமி

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 0000/00/00
இறப்பு : 23/11/2012

திரு. கணவதிப்பிள்ளை கந்தசாமி
மாதகல் யாதம்பையை பிறப்பிடமாகவும் கனடாவில் வதிவிடமாகவும் கொண்ட கணவதிப்பிள்ளை கந்தசாமி அவர்கள் நவம்பர் மாதம் 23ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று மாதகலில் காலமானார்.
அன்னர் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், திலகவதியின் அன்புக் கணவரும். பத்மராணி, கோபாலசிங்கம், சிவபாலகிருஷ்ணன், காஞ்சனாதேவி, கருணாகரன், காலஞ்சென்றவர்களான கிருபாகரன், ஸ்ரீதரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஆனந்தமகேஷ்வரன், புவனேஸ்வரி, தயாசலா, பாலகிருஷ்ணன், மங்களேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமனாரும், சுப்பிரமணியம், பரமேஸ்வரி, Dr சண், K சுந்தர் (California), இலட்சுமிப்பிள்ளை, காந்திமதி, விமலாதேவி, ஆகியோரின் சகோதரனும், ஜெய, கோபி, சுபா, உஷா, மது, அனு, யனு, வேணு, சபிதா, காலஞ் சென்ற சங்கிதா மற்றும் சுரேகா, திரு, திவ்யா, லக்கி, செல்வி, ஆதவன், ஆகியோரின் அன்புப் பேரனும், தமிழ்க்கீரன், கபிஷா, திசானி, ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் நவம்பர் மாதம் 26ம் திகதி திங்கட்கிழமை அன்று மாதகலில் நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Share:

No comments:

Post a Comment