...::மரண அறிவித்தல்::... திரு நா.கந்தசாமி

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு :  14/ 05 /1940
இறப்பு : 13/11/2012 

திரு.நாகலிங்கம் கந்தசாமி
மாதகலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு.நாகலிங்கம் கந்தசாமி அவர்கள் செவ்வாய்க்கிழமை(13/11/2012) அன்று காலமானார்.
தற்பராசக்தி மனைவி அன்பு மனைவியும், கடம்பநேசன், சிவநேசன், குகநேசன், இராஜேஸ்வரி, அருள்நேசன், மயூரினி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பின்னர் அறிவிக்கப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்
குடும்பத்தினர்
அந்தோனியார் வீதி மாதகல் 

Share:

No comments:

Post a Comment