...::மரண அறிவித்தல்::... திரு மு.பாலசிங்கம்

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 10 /10 /1946
இறப்பு : 21/10/2012

திரு முருகேசு பாலசிங்கம்
மாதகலை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு முருகேசு பாலசிங்கம் அவர்கள் ஞாயிற்றுக்கிழமை (21/10/2012) அன்று இறைபதம் எய்தினார்.
தங்கராசா சகோதரன் (ஜேர்மனி). சறோஜினி தேவி மனைவி (கனடா). அருள்சோதி மகள் (கொழும்பு). கோமளேஸ்வரி மகள் (கனடா). உமா மகள் (கனடா). புஸ்பலீலா மருமகள். வசிகரன் மருமகன். பாஸ்கரன் மருமகன். வினோஜா பேத்தி. வேந்தனா பேத்தி. யனுசன் பேரன். கிருஸ்சிகா பேத்தி. கநநேஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24/10/2012 புதன்கிழமை அன்று கொழும்பில் நடைபெறும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

Share:

No comments:

Post a Comment