...::மரண அறிவித்தல்::... திருமதி சி.இலட்சுமிப்பிள்ளை

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 12 /04 /1928
இறப்பு : 26/09/2012

திருமதி சின்னப்பு இலட்சுமி
நாவலர் வீதி மாதகலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சின்னப்பு இலட்சுமி 25/09/2012 செவ்வாய்க்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் � முத்துப்பிள்ளை தம்பதியினாரின் பாசமிகுமகளும் செல்லர் செல்லம்மாவின் மருமகளும் காலஞ்சென்ற சின்னப்புவின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற சுப்பிரமணியத்தின் அன்பச் சகோதரியும் சரஸ்வதி காலஞ்சென்ற பரமேஞ்வரி லயன் சிவபாலசுப்பிரமணியம் (சட்டத்தரணி) சிங்கராசா(கனடா) ஆகியோரின் அன்புத்தாயாரும் யோகலிங்கம் காலஞ்சென்ற கந்தசாமி வசந்தராணி தாட்சாயினி (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரிகைகள் (27/09/2012) வியாழக்கிழமை இன்று முற்பகல் 10.00 மணிக்கு அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரிகைக்காக மாதகல் போதி மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இத்தகவலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

Share:

No comments:

Post a Comment