...::மரண அறிவித்தல்::... திருமதி.அ.செல்வம்

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 0000/00/00
இறப்பு : 10/09/2012

திருமதி அப்புத்துரை செல்வம் (மாதகல்)
யாதம்பை மாதகலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி செல்வம் அப்புத்துரை அவர்கள் திங்கட்கிழமை (10/09/2012) அன்று இறைபதம் எய்தினார். அன்னார் காலஞ்சென்ற அப்புத்துரை (முன்னாள் யாழ் பிராந்திய முகாமையாளர், இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம்) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற செல்லையா (Manager) நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும் உகந்தகுமார் (கனடா), சிந்தியா (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும் விக்கினேஸ்வரன் (கனடா), தனுஷியா (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆகாஷ், அர்வின், சிவிக்கா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும், காலஞ்சென்றவர்களான சண்முகசுந்தரம் (முன்னாள் கூட்டுறவு பொது முகாமையாளா), தியாகராஜா (முன்னாள் கூட்டுறவு கணக்காளர் பண்டத்தரிப்பு) மற்றும் செந்தில்நாதன் (பிரான்ஸ்) புவனேஸ்வரி (கனடா), சந்திரசேகரம்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியுமாவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14/09/2012 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக மாதகல் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

Share:

No comments:

Post a Comment