...::மரண அறிவித்தல்::... திருமதி உ.வின்சென்சியா ஜெறோசா

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 05/ 04/ 1959
இறப்பு : 09/08/2012

திருமதி வின்சென்சியா ஜெறோசா உமாமகேசன்
மாதகல் ஆசீர்வாதம் வீதியைப் பிறப்பிடமாகவும், 12 ஆண்டுகள் டென்மார்க்கை வதிவிடமாகவும், தற்பொழுது லண்டனில் வதிவிடமாகவும் கொண்ட வின்சென்சியா ஜெறோசா உமாமகேசன் அவர்கள் 9-8-2012 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆசீர்வாதம், இராக்கினி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வசந்தகுலசிங்கம், அசுபதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
உமாமகேசன் அவர்களின் அன்பு மனைவியும்,
கீத், சியானா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜேம்ஸ் - றஞ்சன், றோகினி, றஞ்சினி, காலஞ்சென்ற மாலினி, நிர்மலன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுரேந்திரநாத், மோகனா, ராதாகிருஸ்ணன், யமுனா, அப்பாலை, மல்லிகா, றஞ்சினி, ஞானராஜா(ஜுவா), இருதயநாதர், லோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 14/08/2012, 12:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி:Steven Mears Funeral Directors, 371 Lewisham High Street London, Lewisham SE13 6NZ
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 15/08/2012, 10:00 மு.ப — 04:00 பி.ப
முகவரி:Steven Mears Funeral Directors, 371 Lewisham High Street London, Lewisham SE13 6NZ
பார்வைக்கு
திகதி:வியாழக்கிழமை 16/08/2012, 09:30 மு.ப — 11:15 மு.ப
முகவரி:St Laurence Centre 37 Bromley Road Catford, London SE6 2TS
திருப்பலி
திகதி:வியாழக்கிழமை 16/08/2012, 12:00 பி.ப
முகவரி:Our Lady of Lourdes, 45b Burnt Ash Hill, London SE12 0AE
நல்லடக்கம்
திகதி:வியாழக்கிழமை 16/08/2012, 02:00 பி.ப
முகவரி:Hither Green Cemetery, Verdant Lane, London, SE6 1JX
தொடர்புகளுக்கு
உமா — பிரித்தானியா
தொலைபேசி:+442088517839
சியானா - மகள் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447713516835
நிர்மலன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447983527968
றோகினி - கொழும்பு — இலங்கை
செல்லிடப்பேசி:+94112502989
அப்பாலை - ஆனைக்கோட்டை — இலங்கை
தொலைபேசி:+94212213016
Share:

No comments:

Post a Comment