...::மரண அறிவித்தல்::... திரு க.தில்லைநடராஜா

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு :03 /06 /1938
இறப்பு : 02/08/2012

திரு. கந்தையா தில்லைநடராஜா

யாழ்ப்பாணம் மாதகலைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் கனடாவில் வசித்து வந்தவருமான இளைப்பாறிய கூட்டுறவுச்சங்க முகாமையாளர் திரு. கந்தையா தில்லைநடராஜா அவர்கள் 02-08-2012 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா, இலட்சுமி தம்பதியரின் அன்புமகனும் காலஞ்சென்ற விசுவலிங்கம், மாதகலில் இருக்கும் நாகம்மா ஆகியோரின் மருமகனும், ஞானாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும் ஆவார். இவர் காலஞ்சென்ற பரமேஸ்வரி, மாதகலில் வாழும் திருமதி. தவமணி மகேந்திரன் அவர்களின் அன்புச் சகோதரனுமாவார்.
அமரர் ஞானரஞ்சினி (இலங்கை) தயாபரன் (இலங்கை) புனிதவதி-சாந்தினி, குணதாசன் (கனடா) நர்மதா (கனடா) ஆகியோரின் அன்புநிறை தந்தையுமாவார். இவர் திரு. கனகலிங்கம், குணரட்ணராஜா, சரோஜினி, விஜயலட்சுமி, பத்மசீலன் ஆகியோரின் மாமனாருமாவார்.
அமரரின் பூதவுடல் மக்களின் பார்வைக்காக 03-08-2012 மாலை 5.00 மணியிலிருந்து 9.00 மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு 04-08-2012 அன்று இறுதிச்சடங்குகள் நடைபெறும்.
பார்வைக்கு வைக்குமிடம்:
Chapel Ridge Funeral Home8911, Woodbine Avenue Markham On.இறுதிக்கிரியை நடைபெறும் இடம்:
St.John�s  Norway Crematorium256, Kingston Rd. Toronto.    
தொடர்புகளுக்கு:
திரு. குணதாசன் (துரை). 416 � 399 � 1303 / 905-294-4673

Share:

No comments:

Post a Comment