...::மரண அறிவித்தல்::...  திருமதி செ.ஜெசுமலர் 

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 25/ 01 /1938
இறப்பு : 09/06/2012

திருமதி யேசுமலர் சேம்பர்லேன்
மாதகலைப் பிறப்பிடமாகவும், தற்போது கனடா மிஸிஸாகாவை வசிப்பிடமாகவும் கொண்ட யேசுமலர் சேம்பர்லேன் 08-06-2012 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், செல்வமாணிக்கம் லூர்தம்மா தம்பதியினரின் அன்பு மகளும், செபஸ்ரியாம்பிள்ளை கேட்றூட் தம்பதியினரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற அன்ரனி சேம்பர்லேன் அவர்களின் அன்பு மனைவியும், நெவில்(இத்தாலி), காலஞ்சென்ற மரீனாகலா மற்றும் வதனி(கனடா), மலர்விழி(இலண்டன்), நந்தினி(மலேசியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், மத்தியூஸ்(மொன்றியால் - கனடா), ரஜனி(இத்தாலி), அன்ரன்(கனடா), காலஞ்சென்றவர்களான விக்ரர், அன்ரன் மற்றும் ஜெயரட்ணம்(இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும், இலங்கையிலுள்ள இரத்தினமலர், பத்திநாதர், றோஸ்மலர், இருதயமலர், லீலிமலர், ஜோதிமலர், றவீந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், அன்ரனி பொன்கலன், மேரி றெஜினா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும், ஜெசிக்கா, ஜெனிரா, ராஜேந்திரன், மகாராஜன்(தம்பான்), மதுரா, கீர்த்தனா, அர்ச்சனா, நர்த்தனா, ஜீவறாஜன், அன்ரனி, செல்வேந்திரன், இன்பறாஜ், றெஜிறாஜ், ஜீவிதா, கவிதா, யேசுதாஸ், காலஞ்சென்றவர்களான விஜிதா, ஜீவதாஸ், றூபிதா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 14-06-2012 வியாழக்கிழமை மற்றும் 15-06-2012 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 5:00 மணிமுதல் பி்.ப 9:00 மணி வரைக்கும், 16-06-2012 சனிக்கிழமை அன்று மு.ப 8:00 மணியிலிருந்து மு.ப 9:00 மணி வரைக்கும் இலக்கம் 420 Dundas Street East Mississauga (Dundas & Huontario)  என்ற முகவரியில் அமைந்துள்ள Scott Funeral Home  இல் பார்வைக்கு வைக்கப்பட்டு, 16-06-2012 சனிக்கிழமை அன்று மு.ப 10.30 மணிக்கு இலக்கம் 5650 Rd Mississauga (Mavis & Matheson Boulevard West) விலுள்ள St  Francis Xavier தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு, இலக்கம் 6933 Tomken Road Mississauga (Tomken & Derry) சந்திப்பில் அமைந்துள்ள Assumption  Catholic Cemetery  யில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Share:

No comments:

Post a Comment