...::மரண அறிவித்தல்::... திருமதி ப.பொன்றோஸ்

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 0000/00/00
இறப்பு : 26/03/2012

திருமதி மேரி ஆன் பொன்றோஸ் பல்தசார்
மாதகல் பத்திமா வீதியில் பிறந்து, வளர்ந்து, கொழும்பிலும் பின்பு நோர்வேயிலும் குடும்பத்துடன் வாழ்ந்த திருமதி மேரி ஆன் பொன்றோஸ் தனது 88ஆம் வயதில் 26.03.2012 நோர்வேயில் காலமானார்.
அன்னார் அமரர் மனுவேற்பிள்ளை பல்தசாரின் அன்பு மனைவியும், காலஞ் சென்றவர்களான சுவாம்பிள்ளை பிரான் சிஸ்வரோனிக்கா தம்பதியினரின் இளைய மகளும், பொன்ராசா பல்தசார் (சட்டத்தரணி, கனடா), ஆனந்தராசா (இளைப்பாறிய கிராம அலுவலர், இலங்கை), றஞ்சினி (பிரான்ஸ்), சறோஜினி (கனடா), சாமினி (நோர்வே), பத்மினி (நோர்வே), இராஜ்குமார் (நோர்வே) ஆகியோரின் பாசமிகு தாயும், காலஞ்சென்ற மேரி ஜோசபின் (பேபி), றெஜீனா (பபி, ஆஸ்திரேலியா), றெஜிபிரான்சிஸ் (கனடா), ஜோ பிரான்சிஸ் (கொழும்பு), Dr. ஜீவம் பிரான்சிஸ் (மட்டுநகர்), இராஜன் பிரான்சிஸ் (ஆஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான ஜோசப் சவுந்தரநாயகம், இம்மானுவேல், அரசரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், றுக்மணி (கனடா), வசந்தி (ஆசிரியை, கிளி/செல்வநகர்), அந்தோனிப்பிள்ளை (பிரான்ஸ்), சச்சிதானந்தன் (கனடா), ஜேம்ஸ் (நோர்வே), காலஞ்சென்ற தேவசகாயம் பிரான்சிஸ் (நோர்வே), செல்லினி (நோர்வே) ஆகியோரின் பிரிய மாமியும், கனடாவில் வசிக்கும் ராதிகா, சங்கர், இலட்சுமணா, பிரான்ஸில் வசிக்கும் கண்ணன் (செலின்), ரமேஸ் (டெல்வின்), வள்ளுவன், ஈழநாதன் (அமுதன்), சுகந்தி, ஆஸ்திரேலியாவில் வசிக்கும் வசந்தன் (சுபாஸ்), தமயந்தி, இலங்கையில் வசிக்கும் (நிமல்ராஜ்), ஜெயந்தி, தயானந்தி, நோர்வேயில் வசிக்கும் நவநீதன், நளாயினி (மாட்டீன்), அரவிந்தன், மைதிலி, வாசுகி, ஜானகி, தேவகி, ராஜினி, நந்தினி, ஸ்ரெவன் ஆகியோரின் பேர்த்தியும், சோவியா, பிறீடா, மக்ஸன், மனோன் ஆகியோரின் பூட்டியுமாவார்.
அன்னாரது இறுதி நல்லடக்க ஆராதனை (04.04.2012) புதன்கிழமை "ஓல்கேர்ட்" நோர்வேயில் நடைபெறும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். 

Share:

No comments:

Post a Comment