...::மரண அறிவித்தல்::... திருமதி இ.றூபி

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 03 /18/ 1916
இறப்பு : 26/03/2012

திருமதி றூபி இம்மானுவேல் யோசப்
மாதகலை பிறப்பிடமாகவும் நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த றூபி இம்மானுவேல் யோசப் 26.03.2012 அன்று நீர்கொழும்பில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற இம்மானுவேல் யோசப்பின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான ராசய்யா, பொன்னுத்துரை, சவரிமுத்து ஆகியோரின் அன்புச்சகோதரியும் காலஞ்சென்ற கிறிஸ்டி, காலஞ்சென்ற அன்ரன், ஜெயம்(Canada), பிரான்சிஸ்(Canada ), சாளி(Canada), றுக்குமணி, எட்வின், மதுரம(USA), சிரோன், ஜீவம், வரதன்(Canada) ஆகியோரின் அன்புத்தாயாரும், இராஜேஸ்வரி, நேசமணி, அருள்நாயகம், லீடியா, கருணா, தேவராசா, சிலவிக்ஸ் எமி, புவனேஸ்வரன், அழகராசா, மொறின் ஆகியோரின் அன்பு மாமியாரும் சுகுமார், சுமதி, சுகந்தி, அமல், மஞ்சு, காலஞ்சென்ற விமல், சர்மிளா, ராஜி, ஜெயந்தி, சாந்தி, சுபோ, ரமேஷ், றொசான், செல்வி, தர்மி, ஆனந்தி, செல்வன், லிசி, சிந்தி, சில்வி, லிபி, லெனொக்ஸ், சதிஸ், சுரேஸ், அணிஸ், சுரோமி, ஜெகன், ஜொய்ஸ், ஜெறின், யூலியன், ஜெயந்தன், நிறஞ்சன், மறீற்றா, இன்றஜித், சன்ஜித், வினோஜித் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

Share:

No comments:

Post a Comment