...::மரண அறிவித்தல்::... திருமதி ச.நாகம்மா

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு :0000/00/00
இறப்பு : 26/03/2012

திருமதி சதாசிவம் நாகம்மா
மாதகலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சதாசிவம் நாகம்மா நேற்று முன்தினம் (26.03.2012) திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் சின்னக்குட்டி தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற சதாசிவத்தின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை நாகமுத்து தம்பதியரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, கனகரத்தினம், செல்லத்துரை, சின்னராசா, சீவரத்தினம், பொன்னையா, ஆறுமுகம், கந்தையா ஆகியோரின் அன்புச் சகோதரியும், நாகேஸ்வரி (கனடா), தெய்வேந்திரராசா (கனடா), புஸ்பராணி (சங்கானை), காலஞ்சென்ற ஞானேந்திரராசா, பத்மாவதி (மாதகல்), சந்திராவதி (ஹொலன்ட்), வசந்தகுமாரி (சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

Share:

No comments:

Post a Comment