...::மரண அறிவித்தல்::... திருமதி வீ.கனகாம்பிகை

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 09/12/1933
இறப்பு : 07/09/2011

திருமதி.வீரவாகு கனகாம்பிகை
மாதகலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வீரவாகு கனகாம்பிகை அவர்கள் 07-09-2011 புதன்கிழமை இரவு இறைவனடிசேர்ந்தார்.
அன்னார் இராமலிங்கம் திலகவதியின் (முத்தாச்சி) அன்புமகளும், கணபதிப்பிள்ளை தெய்வானையின் அன்பு மருமகளும், கணபதிப்பிள்ளை வீரவாகு (விக்கினேஸ்வரா வித்தியாலய இளைப்பாறிய அதிபர்) அன்பு மனைவியும், விஷ்வநாதர் (இலங்கை), காலஞ்சென்ற தில்லைநடராசா, இராசலட்சுமி, ராசகுல அரச சூரியர்(சூரி), கருணை ஆணந்தர், சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், ஸ்ரீ கதிர்காமநாதன்(டென்மார்க்), தில்லைப்பரஞ்சோதிநாதன் (பரஞ்சோதி-(டென்மார்க்), தவஈஸ்வரிதேவி(இலங்கை), குகரவீந்திரநாதன் (றவி-பிரான்ஸ்), திருச்செல்வநாதன் (செல்வன்-பிரான்ஸ்) அமரர் சிவகுருநாதன் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்.
சரோஜினி (டென்மார்க்), செல்வகலாநிதி (டென்மார்க்), கிருஸ்ணராஜா (இலங்கை) சுரேஸ்வரி (பிரான்ஸ்), சுகிர்தா (பிரான்ஸ்), ஆகியோரின் பாசமிகு மாமியாரும், கௌரியின் பெரியதாயாரும், யோகேஸ்வரனின் மாமியாரும், சபாரத்தினம் தங்கத்தின் மருமகளும், அருட்சுப்பிரமணியம் (கனடா), தனராஜ், அண்ணியும், யோகசத்தி (கனடா), ஞானாம்பிகை (இலங்கை) ஆகியோரின் மாமியாரும், சிந்துஜா, சுமங்களா (டென்மார்க்), துஷ்யந்தி, அஜந்தன் (டென்மார்க்), பத்மகுமார் (பிரான்ஸ்), சர்மினி, மிராளினி, துஷாந்தன்,(இலங்கை), தர்மராஜா(கனடா), மோகனதாஸ் (இலங்கை), பரணிகா, கார்த்திகன், அஸ்வினிகா (பிரான்ஸ்), வித்தியா, செல்வி, ஓவியா (பிரான்ஸ்), ஆகியோரின் பாசமிகு பேர்த்தியுமாவர், சஞ்சீவன், ஜெனுயன் (இலங்கை), லஷ்சனா, அர்ஜின், சுலக்ஷன், பிரசாந் (இலங்கை), ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இராஜினி-ஸ்ரீறிஷ்கந்தராஜா (சுவிஸ்), தர்ஜினி-சத்தியபாலன் (பிரான்ஸ்), இளங்கீரன் (மலேசியா), நிரோஷன் பாசமிகு பேத்தியாரும், அசோக், அருண், பாபுஜி (கனடா), றஜிதா-யுகமணவாளநம்பி (அவுஸ்திரேலியா), கீர்த்திகா, ஏகவரதன், திருக்குமரன் (இலங்கை), ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் (09.09.2011) வெள்ளிக்கிழமை நண்பகல் 13.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக மாதகல் இந்துமயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். 

Share:

No comments:

Post a Comment