...::மரண அறிவித்தல்::... திருமதி கா.அன்னகிளி

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 20-12-1941
இறப்பு :13-06-2011

திருமதி அன்னக்கிளி காசிப்பிள்ளை 
 திரு காசிப்பிள்ளை அவர்களின் துணைவி திருமதி அன்னக்கிளி அவர்கள் 13-06-2011 திங்கட்கிழமை அன்று காலையில் கொலண்டில் (Zaandam) இறைவன் அடி எய்தினார். இவர் மாதகலை பிறப்பிடமாகவும் மயிலிட்டியின் பின் கொலண்டை வசிப்பிடமாகவும் கொண்டவர் இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு மயிலிட்டி மக்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றனா் தொடர்புகட்டு கணவர் திரு காசிப்பிள்ளை 31756144848 (HOLLAND) சகோதரி திருமதி மலர்மணி 919791112154 (INDIA) SHARE:

Share:

No comments:

Post a Comment