...::மரண அறிவித்தல்::... திருமதி அ.மேரிபெனிக்னா

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 0000/00/00
இறப்பு : 26/05/2011

திருமதி அன்னராஜா மேரி 

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மாதகல்லில் வசித்தவரும், வவுனியாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அன்னராஜா மேரி பெனிக்னா அவர்கள் 26-05-2011 வியாழக்கிழமை அன்று வவுனியாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பேதிருப்பிள்ளை, மரியம்மா ஆகியோரின் அன்பு மகளும்,  அன்னராஜா அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற மரியநாயகம் (கனடா), புலோமினா (யாழ்ப்பாணம்), கிளியம்மா (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும், நிக்சன்ராஜ் (பிரான்ஸ்), ஜெனிற்றா றோகினி (வவுனியா), டன்சன் யூட் (பிரான்ஸ்), ஜொய்ற்றா நிலானி (நோர்வே), ஜெனிற்றா ராஜி (வவுனியா), மேரி விஜி (வவுனியா), கொன்சன் றைன் (வவுனியா), பிறின்ரா (ஜேர்மனி), சஜீவன் (போலாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும், விஜி, மோகன், மஞ்சுளா, ரவி, சுரேஸ், உதயன், தர்சினி, யூட் பேக்மன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும், லக்சிகா, மிதுன், பிரதாப், அபி, பிரசன்னா, விபின், ரெக்சன், றிசோன், கிந்துசா, கரிஸ், கோயிலின், தசிதா, நிருஷன், தருன், யனுசன், ரெக்சனா, கரிஸ், தக்சனா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Share:

No comments:

Post a Comment