...::மரண அறிவித்தல்::... திரு. இராமசாமி பேரம்பலம்

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு :10/06/1934
இறப்பு : 08/05/2011

   திரு. இராமசாமி பேரம்பலம்


மாதகலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இராமசாமி பேரம்பலம் அவர்கள் 08/05/2011 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், விசயாம்பாள் (சந்திரா) அவர்களின் அன்புக்கணவரும்,

கடம்பேஸ்வரன் (சுவிஸ்), சந்திரகுமாரி (ஜேர்மனி), மஞ்சுளா, காலஞ்சென்ற கரிகாலன் ஆகியோரின் அன்புத்தந்தையும்,

ஜெயராணி (சுவிஸ்), காலஞ்சென்ற ஆனந்தராசா, உதயகுமார்(பிரான்ஸ்), தயாநிதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற இராசம்மா, செல்லமுத்து, காலஞ்சென்ற வள்ளியம்மை, கந்தையா (கனடா), சிந்தாமணி, சண்முகசுந்தரம், காலஞ்சென்ற துரைராசா, சோமசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கிரிசாந்தன், கிரிராஜ், பிரித்திகா, ஸ்ரிபன், ந்இரோஜன், ராம்சன், நிதர்சன், அனுதர்சன், மதுசா ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் 09-05-2011 திங்கட்கிழமை அன்று நண்பகல் அவரது இல்லத்தில் நடைபெற்று, மாதகல் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Share:

No comments:

Post a Comment