…::5ம் ஆண்டு நினைவஞ்சலி::… திரு.மரியநாயகம் திருச்செல்வநாயகம்

…::அகாலமரணம்::…

பிறப்பு : 1958/11/02
இறப்பு : 22/05/2011

திரு.மரியநாயகம் திருச்செல்வநாயகம் 
யாழ் மாதகலைப் பிறப்பிடமாகவும், 15 Forestgarden, Tottenham, London - N17 6XA ஐ வதிவிடமாகவும் கொண்ட மரியநாயகம் திருச்செல்வநாயகம் அவர்கள் 22/05/2011 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், மரியநாயகம் காணிக்கைமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், செல்வராசா சரோஜினிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும், சாந்தி அவர்களின் அன்புக் கணவரும், விமலா, வைலேற், ராணி, யஸ் ரீன், அருள்நாயகம், ஜெகநாதன், காலஞ்சென்ற அன்ரன், குலசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும், சங்கீதா, ரூபன் ஆகியோரின் அன்புத்தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Share:

No comments:

Post a Comment