...::மரண அறிவித்தல்::... திருமதி க.நாகேஸ்வரி

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 1950/08/26
இறப்பு : 22/04/2011

 திருமதி நாகேஸ்வரி கந்தசாமி
மாதகலைப் பிறப்பிடமாகவும், மாங்குளத்தை வதிவிடமாகவும், வவுனியாவை தற்காலிக முகவரியாகவும் கொண்ட நாகேஸ்வரி கந்தசாமி அவர்கள் 22-04-2011 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமுப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் ஏகபுத்திரியும், காலஞ்சென்றவர்களான நடராசா இராசம்மா தம்பதிகளின் மருமகளும், ந.கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும், செல்வநாதன் (ஜேர்மனி), கேசரதேவி (ஹொலண்ட்), செல்வரஞ்சினி (தச்சடம்பன்), செல்வகுமாரி (ஜேர்மனி) ஆகியோரின் அன்புத்தாயாரும், ரன்சினி (ஜேர்மனி), அமிர்தலிங்கம் (ஹொலண்ட்), கணேசமூர்த்தி (தச்சடம்பன்), சோதீஸ்வரன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும், டிலானி, கஜரூபி, யுதரூபன், வசிகரன், விஜிகரன், தனுகரன், காயானா, லக்ஷ்னா ஆகியோரின் அருமைப் பேத்தியும், காலஞ்சென்றவர்களான சிவசோதி, வீரசிங்கம், கந்தசாமி, மற்றும் குணமலர், காலஞ்சென்றவர்களான வசந்தகுமாரி, பரராசசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-04-2011 சனிக்கிழமை அன்று காலை 10:00 மணிக்கு வவுனியாவில் உள்ள இல்லத்தில் நடைபெற்று, நண்பகல் 12:00 மணிக்கு நெளுக்குளம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
க.செல்வநாதன் � ஜெர்மனி
தொலைபேசி: +497113290699
க.அமிர்தலிங்கம் � நெதர்லாந்து
தொலைபேசி: +31223637123

Share:

No comments:

Post a Comment