...::மரண அறிவித்தல்::... திருமதி க.கண்மணி

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 0000/00/00
இறப்பு : 10/04/2011

திருமதி கணபதிப்பிள்ளை கண்மணி 
சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும் மாதகலை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை கண்மணி அவர்கள் 10-04-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் மரகதவல்லி தம்பதியினரின் சிரேஸ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை முத்துப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் அருமை மனைவியும், இராஜரத்தினம், ஜெயரத்தினம், சிவபாக்கியம், காலஞ்சென்ற வைரவநாதன், அம்பிகாவதி, காலஞ்சென்ற கடம்பநாதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சுதந்திராதேவி, பரமேஸ்வரி, செல்லத்துரை, கிரிஜகுமாரி ஆகியோரின் அன்பு மாமியாரும், சிவலிங்கம், திருச்செல்வம், திருமதி தவக்கொழுந்து கணபதிப்பிள்ளை, திருமதி சரஸ்வதி சச்சிதானந்தம், திருமதி நல்லம்மா சிவக்கொழுந்து ஆகியோரின் அன்புச் சகோதரியும், மதிவதனா, புவனா, சோபனா, ரசிகரன், ஜீவவதனா, கஜவதனா, கிரிவதனா, கோபாலகிருஸ்ணன், பத்மானந்தகிருஸ்ணன், கிருபானந்தகிருஸ்ணன், மீரா, மதுரகாந்தகன், கோகுலன், ராகுலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-04-2011 திங்கட்கிழமை அன்று மாதகலில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
திருமதி அம்பிகாவதி - மகள்
தொடர்புகளுக்கு
அம்பிகாவதி � கனடா
தொலைபேசி: +16472732833
செல்லிடப்பேசி: +14164191094
அம்பிகாவதி � கனடா
தொலைபேசி: +16472980906


Share:

No comments:

Post a Comment