...::மரண அறிவித்தல்::... திருமதி ச.கமலாதேவி

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 16-07-1958
இறப்பு : 14-03-2011

திருமதி சண்முகநாதன் கமலாதேவி
மாதகல் நாவலர் வீதியை பிறப்பிடமாகவும், டென்மார் (Middelfart) ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சண்முகநாதன் கமலாதேவி அவர்கள் 14-03-2011 திங்கட்கிழமை அன்று இறைவனடி சோ்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம், அமராவதி தம்பதியினரின் அன்பு மகளும், சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும், நிசாந்தன், அபிசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், சுப்பிரமணியம், அன்னலட்சுமி, கந்தசாமி, நடேசன் அகியோரின் அருமைச் சகோதரியும், சுப்பிரமணியம், பாக்கியநாதன், அருளானந்தம், அன்னலட்சுமி, ராசகிளி, செல்வராணி, உலகேஸ்வரி, சரஸ்வதி, புஸ்பராணி, மகேஸ்வரி மற்றும் காலஞ்சென்றவர்களான கந்தசாமி, சண்முகம் அகியோரின் அன்பு மைத்துனியும், வனஜா, தில்லைநாதன், தில்லைரூபன், நவநீதன், தவபாலசிங்கம், ருஜிகரன், யோகலிங்கம், சயந்தன், மங்களேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சிறியதாயும், சிறிகந்தராஜா, சிலோஜனா, கிருஷ்ணதேவராஜா, இந்திராணி, சசி, நிமலேஸ்வரன், தேவமனோகரி, கோமளேஸ்வரி, சோபா, பிரதீபன், தயாநிதி, கேதீஸ்வரன், ராசகுமார், கணேசலிங்கம், தனலட்சுமி, மயூரன், கோபிநாத் அகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்ளுகிறோம்.
வீட்டுமுகவரி:
Shanmuganathan
Assensvej .140
5500 Middelfart.
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 16/03/2011, 02:00 பி.ப � 04:30 பி.ப
முகவரி: Fredericia Kapel
கிரிகை
திகதி: சனிக்கிழமை 19/03/2011, 10:00 மு.ப � 01:00 பி.ப
முகவரி: Havelodden.4 7100 Vejle
தகனம்/நல்லடக்கம்
திகதி: சனிக்கிழமை 19/03/2011
முகவரி: Havelodden.4 7100 Vejle
தொடர்புகளுக்கு
சண்முகநாதன் � டென்மார்க்
தொலைபேசி: +4550138688
செல்லிடப்பேசி: +4564417218

Share:

No comments:

Post a Comment