…::மரண அறிவித்தல்::… திருமதி அன்ரனி ஜோசப் தயாநிதி

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 0000/00/00
இறப்பு : 24/02/2011

திருமதி அன்ரனி ஜோசப் தயாநிதி  
மாதகலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி அன்ரனி ஜோசப் தயாநிதி நேற்றுமுன்தினம் (24.02.2011) வியாழக்கிழமை அகாலமரணமானார்.
அன்னார் சிவநேசன் ஜெயராணி தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற இம்மானுவேல் மற்றும் றோஸ்மேரி தம்பதியரின் அன்பு மருமகளும் அன்ரனி ஜோசப்பின் அன்பு மனைவியும், அபிஷாந்தனின் அன்புத் தாயும் திருமதி கிசாந்தன்- கலாவின் (கனடா) அன்புச் சகோதரியும் அன்ரனி சாள்ஸ்லூர்துநாயகி, லூர்துமேரி, காலஞ்சென்ற லூர்து ரஞ்சினி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
றோமன், கங்கைஅரன் ஆகியோரின் அன்புத்தங்கையும், கவிச்சுடர், ஜது ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நல்லடக்க ஆராதனைகள் இன்று (26.02.2011) சனிக்கிழமை மு.ப. 10 மணியளவில் இடம் பெற்று மாதகல் தொம்மையப்பர் தேவாலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, தொம்மையப்பர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல் : கணவர் அன்ரனி ஜோசப் (சுசி)
தொடர்புகளுக்கு
கணவர் அன்ரனி ஜோசப் (சுசி) - பற்றிமா வீதி, மாதகல்

Share:

No comments:

Post a Comment