...::மரண அறிவித்தல்::... திரு நா.கந்தசாமி  

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு :  1936/00/00
இறப்பு : 30/01/2011

திரு.சிதம்பரப்பிள்ளை கந்தசாமி (நாகமணி) 
(இளைப்பாறிய ஆசிரியர், யாழ்/மாதகல் நுணசை வித்யாலயம்) 
மாதகலை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை  கந்தசாமி அவர்கள்  30-01-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை�செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை -சேதுப்பிள்ளை  தம்பதியினரின் அருமை மருமகனும், அன்னம்மா  அவர்களின்  அன்புக் கணவரும், நடராசா (அமரர்), விநாயகமூர்த்தி (மாதகல்) ஆகியோரின் அன்புச்  சகோதரனும், தெய்வானை, ராசி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
   
இவ் அறிவித்தலை  உற்றார், உறவினர், நண்பர்கள் அனனவரும் ஏற்றுக்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம்.
 
ராகுலன்  : 0016472982461
தகவல் : ராகுலன்  

Share:

No comments:

Post a Comment