...::மரண அறிவித்தல்::...  திரு சி.வன்னித்தம்பி

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 1924/06/10
இறப்பு : 21/01/2011

திரு. சிவசம்பு வன்னித்தம்பி 
மாதகலையை பிறப்பிடமாகவும், மணியர்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசம்பு வன்னித்தம்பி அவர்கள் 21/01/2011 வெள்ளிகிழமை அன்று இறைவனடி சோ்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவசம்பு கதிராசி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற தங்கமுத்து அவர்களின் அன்புக் கணவரும், பார்பதி அவர்களின் அன்புச் சகோதரரும், சிதம்பரநாதன் (இலங்கை), நடராசா (இலங்கை), கந்தையா (இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும், கமலாதேவி, வசந்தகுமாரி, புஸ்பராணி ஆகியோரின் அன்பு மாமனாரும், புவனேந்திரன், காலஞ்சென்ற தெய்வேந்திரன், தவேந்திரன் (கனடா), சிவேந்திரன், கஜேந்தினி, பார்த்தீபன் (டென்மார்க்), அயந்தினி, தினேஸ்குமார் (கனடா), சிவாஜினி ஆகியோரின் அன்புப் பேரனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் எற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புகளுக்கு
சிதம்பரநாதன் � இலங்கை
தொலைபேசி: +94243241310
நடராசா(மகன்) � இலங்கை
தொலைபேசி: +94244920726
கந்தையா(மகன்) � இலங்கை
தொலைபேசி: +94243243251
பார்த்தீபன்(பேரன்) � டென்மார்க்
தொலைபேசி: +4532202480
நகுலேஸ்வரன் � பிரான்ஸ்
தொலைபேசி: +33951981467

Share:

No comments:

Post a Comment