…::மரண அறிவித்தல்::… திரு.தியாகராயா வைத்திலிங்கம்

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 20-01-1942
இறப்பு : 15-01-2011
 திரு.தியாகராயா வைத்திலிங்கம் 

மாதகலைப் பிறப்பிடமாகவும் Franceஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தியாகராயா வைத்திலிங்கம் 15/01/2011 சனிக்கிழமை அன்று இறைவனடி சோ்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற தியாகராயா தங்கம் அவர்களின் அன்பு மகனும் காலஞ்சென்ற மார்க்கண்டு நாகமுத்து அவர்களின் அன்பு மருமகனும் தேவியின் அன்புக் கணவரும் பார்வதியின் அன்புத் தம்பியும் சிவனேஸ்வரி (Sri Lanka), சந்திரகுமார் (Swiss), பிறேமா (France) அவர்களின் அன்புத் தந்தையும் விநாயகராயா, சோதி, செல்வா அவர்களின் அன்பு மாமனாரும் சோபனா, அச்சுதன், திருமாலன், யோதிகா, ஐனனி, திவானா, திவ்வியன் அவர்களின் அன்புப் பேரனுமாவார்.
அண்ணாரின் இறுதிக்கிரிகைகள் 18/01/2011 அன்று 14:45 முதல் 16:30 மணிவரை நடைபெற்று தகனம் செய்யப்படும்.

இறுதிக்கிரிகைகள்/தகனம்
முகவரி
Crematorium de Montfemeil
44-48 Rue du Lavoir
93370 Motfermeil

செல்வா: 0033665501521
சந்திரகுமார்: 0041792570934
பிறேமா: 0033658138625
அச்சுதன்: 0033625105646
வேவி: 0094213206217

Share:

No comments:

Post a Comment