…::மரண அறிவித்தல்::… திருமதி அன்னலஷ்மி வேலுப்பிள்ளை

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 0000/00/00
இறப்பு : 06/08/2010

திருமதி அன்னலஷ்மி வேலுப்பிள்ளை
 மாதகலைப் பிறப்பிடமாகவும், லண்டன் (Leytonstone) ஐ வதிவிடமாகவும் கொண்ட அன்னலஷ்மி வேலுப்பிள்ளை அவர்கள் 06/08/2010 வெள்ளிக்கிழமை அன்று சிவபதமடைந்தார். அன்னார், ஓய்வு பெற்ற ராமலிங்கம் வேலுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும், விமலநாதன் (லண்டன்) அவர்களின் பாசமிகு தாயாரும், சிந்தி விமலநாதன் அவர்களின் அன்பு மாமியாரும் ஆவார். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 கிரிகை திகதி: ஞாயிற்றுக்கிழமை 15/08/2010, 10:30 மு.ப முகவரி: City of London Cemetary & Crematorium, Chapel of Rest, Aldersbrook Road, Manor Park, London E12 5DQ
தொடர்புகளுக்கு விமல் � பிரித்தானியா செல்லிடப்பேசி: +447957642278 சிந்தி � பிரித்தானியா செல்லிடப்பேசி: +447853531834 SHARE:

Share:

No comments:

Post a Comment