...::மரண அறிவித்தல்::... அமரர் அ.செல்வரதி

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 21-01-1976
இறப்பு : 13/06/2010
திருமதி. அந்தோனி செல்வரதி (செல்லமணி)

மாதகல் யாவுத்தை பிறப்பிடமாகவும், நோர்வே ஒஸ்லோ  நகரை வசிப்பிடமாகவும் கொண்ட  அந்தோனி செல்வரதி அவர்கள் 13.06.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மரியதாஸ் (கிளி) அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பிலிப்புபிளை, பரமேஸ்வரி அவர்களின் மருமகளும், அந்தோணி விஜயகுமார் (ரகு) அவர்களின் அன்பு மனைவியும், ரோசனா, ரோசந்த் அவர்களின் அன்புத் தாயும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 17.06.2010 வியாழக்கிழமை அன்று காலை 11:30 மணிக்கு St. Olav domkirke, Akersveien 5, 0177 Oslo என்னும் முகவரியில் திருப்பலி நடைபெற்று, மதியம் 12:30 மணிக்கு Alfaset gravlund, Nedre Kalbakkvei 99, 1081 Oslo என்னும் முகவரியில் நல்லடக்கம் நடைபெறும்.
அந்தோணி விஜயகுமார் (ரகு - கணவன்) � நோர்வே தொலைபேசி: +4799379975

Share:

No comments:

Post a Comment