...::மரண அறிவித்தல்::... திருமதி.ஆ.லூர்துமலர்

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 0000/00/00
இறப்பு : 01/07/2015
திருமதி ஆரோக்கியசாமி லூர்துமலர் 

மாதகலை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஆரோக்கியசாமி லூர்துமலர் அவர்கள் 01-07-2015 புதன்கிழமை  அன்று இறைவனடி சேர்ந்தார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

Share:

No comments:

Post a Comment